×

ஒன்றிய ஜல்சக்தி அமைச்சரை சந்திக்க டெல்லி வந்தார் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்..!!

டெல்லி: ஒன்றிய ஜல்சக்தி அமைச்சரை சந்திக்க தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி வந்தார். ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை இன்று மாலை 6.30 மணிக்கு துரைமுருகன் சந்திக்க உள்ளார். முல்லை பெரியாறு அணை, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….

The post ஒன்றிய ஜல்சக்தி அமைச்சரை சந்திக்க டெல்லி வந்தார் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Water Resources Minister ,Durai Murugan ,Delhi ,Union Water Minister ,Tamil ,Nadu ,Gajendrasingh ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...